பொருள் : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.
எடுத்துக்காட்டு :
அவன் வேலை பளுவின் காரணமாக மறதி ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : அயர்தி, அயர்ப்பு, மறதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
स्मृतिहीन होने की अवस्था या भाव।
सिर पर गहरी चोट लगने के कारण वह स्मृतिहीनता से ग्रस्त है।Unawareness caused by neglectful or heedless failure to remember.
His forgetfulness increased as he grew older.