பொருள் : நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவு.
எடுத்துக்காட்டு :
விவேகமாக இந்த வேலையை செய்ய முடியும்
ஒத்த சொற்கள் : அறிவாக, புத்திசாலித்தனமாக, புத்திநுட்பமாக, புத்தியாக, மதிநுட்பமாக, மதியாக, விவேகமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
युक्ति के साथ।
युक्तिपूर्वक आप यह कार्य कर सकते हैं।With regard to tactics.
The tactically useful province is still firmly in the rebels' hands.