உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : நெருப்பு எரியும் செயல்
எடுத்துக்காட்டு : ஓமகுண்டத்தின் ஜீவாலை ஆகாயத்தைத் தொட முயற்சி செய்து கொண்டிருந்தது
ஒத்த சொற்கள் : எரிதல், நெருப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
आग दहकने की क्रिया।
A strong flame that burns brightly.
பொருள் : விளக்கின் ஜீவாலை
எடுத்துக்காட்டு : சீமா எரிகிற ஜீவாலையை அதிகரிக்கிறாள்
ஒத்த சொற்கள் : ஒளிச்சுடர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
दीपक की लौ।
நிறுவு