பொருள் : ஒன்றை கையில் வைத்து சுற்றும் ஒருவகை மாலை
எடுத்துக்காட்டு :
ஸ்ரீமதி ராய் தினமும் காலை ஜபமாலையை எடுத்துக் கொண்டு நடைபயிற்சிக்கு செல்கிறார்
ஒத்த சொற்கள் : செபமாலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மந்திரத்தை வாய்க்குள்ளாகச் சொல்லிச் செய்யும் வழிபடுவதற்காக சிறு சிறு மணிகள் உடைய மாலை.
எடுத்துக்காட்டு :
பாட்டி பூஜை அறையில் உட்கார்ந்து ஜபமாலையை எண்ணினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஜபம் செய்வதற்காக இருபத்திஏழு மணிகள் உள்ள சிறிய மாலை
எடுத்துக்காட்டு :
பாட்டி எப்பொழுதுமே கையில் ஜபமாலை வைத்திருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जप करने की सत्ताइस दानों की छोटी माला।
दादी हर समय हाथ में सुमरनी लिए रहती हैं।பொருள் : நூற்றி_எட்டு மணிகளையடைய ஜபமாலை
எடுத்துக்காட்டு :
பாட்டி எப்பொழுதும் ஜபமாலையை வைத்திருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :