பொருள் : தன்னையே மறக்கும்படி ஒருவரை ஆக்குதல்
எடுத்துக்காட்டு :
பாடகன் பாட்டினாலும் தாளத்தினாலும் மக்களை மயக்கி மெய்மறக்கச் செய்தான்
ஒத்த சொற்கள் : மயக்குகிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे सम्मोहन हुआ हो।
गायक के गीत से सम्मोहित जनता ताली बजाना भी भूल गई।Having your attention fixated as though by a spell.
fascinated, hypnotised, hypnotized, mesmerised, mesmerized, spell-bound, spellbound, transfixed