பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செயலாளர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செயலாளர்   பெயர்ச்சொல்

பொருள் : கட்சி, சங்கம் முதலியவற்றின் கொள்கை, தீர்மானம், முடிவு முதலியவற்றைச் செயல்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

எடுத்துக்காட்டு : அவளுடைய அப்பா ஒரு செயலாளராக இருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विभाग, संगठन आदि का वह अधिकारी जिसके परामर्श से सभी काम होते हैं।

उसके पिताजी मंत्रालय में सचिव हैं।
सचिव, सेक्रेटरी

A person who is head of an administrative department of government.

secretary

பொருள் : கட்சி, சங்கம் முதலியவற்றின் கொள்கை தீர்மானம் முடிவு முதலியவற்றைச் செயல்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

எடுத்துக்காட்டு : மோகன் இந்த குழுவிற்கு செயலாளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सहायक जो मालिक या किसी संस्था के लिए पत्राचार और लिपिक संबंधी कार्य करे।

मोहन को इस सहकारी समिति का सचिव बनाया गया है।
सचिव, सेक्रेटरी

An assistant who handles correspondence and clerical work for a boss or an organization.

secretarial assistant, secretary