பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சூரபாவம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சூரபாவம்   பெயர்ச்சொல்

பொருள் : துக்கம், கஷ்டம் முதலியவற்றை போக்குவதற்காக மனதில் ஏற்படக்கூடிய உற்சாகம் அல்லது தைரியத்தினால் உருவாகும் இலக்கியத்திலுள்ள ஒன்பது ரசங்களில் ஒன்று

எடுத்துக்காட்டு : சுபத்ரா குமாரி சௌகான் வீர ரசக் கவிதைகள் எழுதுவதில் திறமையானவளாக இருந்தாள்

ஒத்த சொற்கள் : பராக்கிரம பாவம், பேராண்மை பாவம், விக்கிராந்த பாவம், வீர பாவம், வீர ரசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहित्य के नौ रसों में से एक जो असहाय या दीन-दुखी का कष्ट दूर करने के लिए मन में होनेवाले उत्साह और साहस से उत्पन्न होता है।

सुभद्रा कुमारी चौहान वीर रस की कविताएँ लिखने में माहिर थीं।
वीर रस