உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பழங்களில் அழுகி இருக்கும் அல்லது அழுந்தி இருக்கும் அடையாளம்
எடுத்துக்காட்டு : இந்த அடையாளம் இட்ட பழங்கள் எனக்கு வேண்டாம்
ஒத்த சொற்கள் : அடையாளம், இலாஞ்சனை, குறி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
फलों आदि पर पड़ा हुआ सड़ने या दबने का चिह्न।
An indication of damage.
பொருள் : சூடான உலோகங்களின் கறையினால் ஏற்படக்கூடிய அடையாளம்
எடுத்துக்காட்டு : குதிரையின் முதுகில் உள்ள அடையாளம் தெளிவாக காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : அடையாளம், இலாஞ்சனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
गरम धातु आदि के दागने से बना चिह्न।
நிறுவு