பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுரைக்காய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுரைக்காய்   பெயர்ச்சொல்

பொருள் : உருண்டையான தடித்த அடிப்பகுதியையும் குறுகிய மேற்பகுதியையும் உடைய, நீர்த்தன்மை கொண்ட சமையலில் பயன்படும் வெளிர் பச்சை நிறக் காய்.

எடுத்துக்காட்டு : பார்ப்பதற்கு குடுவைபோல காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : சுரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक लता से प्राप्त एक तरह का लंबा और पतला फल जिसकी तरकारी बनाई जाती है।

माँ आज तुरई की सब्जी बना रही है।
कर्कटी, कोशातक्, झिंगाक, तरोई, तुरई, तोरई, तोरी, श्वेतपुष्पा

பொருள் : ஒரு வகை காய்கறி

எடுத்துக்காட்டு : கமலா வீட்டுத் தோட்டத்தில் சுரைக்காய் காய்த்திருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की बेल का फल जिसकी तरकारी बनाई जाती है।

वह लौकी की सब्जी बड़े चाव से खाता है।
अलाबू, आल, कद्दू, घिया, घीया, तुंबुक, तुम्बुक, पिंडफल, पिण्डफल, लावु, लौकी, वृहत्फला

பொருள் : கசப்பாக இருக்கும் ஒரு வகை வட்டமான சுரைக்காய்

எடுத்துக்காட்டு : எனக்கு காய்கறிகளில் சுரைக்காய் பிடிப்பதே இல்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की गोल लौकी जो कड़ुवी होती है।

मुझे तितलौकी की सब्जी पसंद नहीं है।
अरलु, अलाबू, कटुतुंबी, तितलौआ, तितलौकी, तुंबक, तुंबा, तुंबी, तुम्बक, तुम्बा, तुम्बी, तूँबा, तूंबा

Any of numerous inedible fruits with hard rinds.

gourd

பொருள் : இதன் நீளமான பழங்கள் காய்கறியாக பயன்படும் ஒரு கொடி

எடுத்துக்காட்டு : சுரைக்காய் மாவு முழுவதும் பரவி இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक बेल जिसके लंबे फलों की तरकारी बनाई जाती है।

तुरई पूरे छत पर फैल गई है।
कर्कटी, कोशातकी, झिंगनी, झिंगाक, तरोई, तुरई, तोरई, तोरी, श्वेतपुष्पा

Loofah of Pakistan. Widely cultivated throughout tropics.

angled loofah, luffa acutangula, sing-kwa