பொருள் : சமுத்திரத்தைக் கடக்கும் சமயம் ஹனுமானை சோதிக்கும் இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட ஒரு நாகமாதா
எடுத்துக்காட்டு :
ஹனுமானை சோதிப்பதற்காக கடவுள் சுரசையை அனுப்பினார்
ஒத்த சொற்கள் : சுரசை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical being