பொருள் : மங்களமாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கும் தீர்க்கசுமங்கலி ஆசை இருக்கிறது
ஒத்த சொற்கள் : கட்டுக்கழுத்தி, சௌபாக்கியவதி, தீர்க்கசுமங்கலி, மங்களவதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : திருமணமானபெண்
எடுத்துக்காட்டு :
இந்த போட்டியில் சுமங்கலிகள் மட்டுமே கலந்துக் கொள்ளமுடியும்
ஒத்த சொற்கள் : திருமணமானவள், விவாகமானவள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह महिला जो विवाहित हो।
इस प्रतियोगिता में केवल विवाहिताएँ ही भाग ले सकती हैं।