பொருள் : கடவுள் விஷ்ணுவின் சக்கரம்
எடுத்துக்காட்டு :
கடவுளின் கையில் சுதர்சண சக்கரம் அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : சுதர்சண சக்கரம், சுதர்சன திகிரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भगवान विष्णु का चक्र।
भगवान के हाथ में सुदर्शन चक्र सुशोभित है।