பொருள் : சமுதாயம் முதலியவற்றில் நடைமுறையில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பவர்.
எடுத்துக்காட்டு :
சுவாமி தயானந்த சரஸ்வதி ஒரு புகழ்பெற்ற சமூக சீர்த்திருத்தவதி ஆவார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो धार्मिक अथवा सामाजिक सुधार के लिए प्रयत्न करता हो।
स्वामी दयानंद सरस्वती एक प्रसिद्ध समाज सुधारक थे।