பொருள் : பொருத்தமற்ற வரையறையோடு கூடியது.
எடுத்துக்காட்டு :
அவனுடைய முறையில்லாத பேச்சால் எங்களுக்குள் சண்டை வந்ததது
ஒத்த சொற்கள் : சரியில்லாத, முறையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not suitable or right or appropriate.
Slightly improper to dine alone with a married man.