பொருள் : சிவப்பு நிறத்தையுடைய முத்து
எடுத்துக்காட்டு :
இந்த மோதிரத்தில் சிவப்புமுத்து பொருத்தப்பட்டுள்ளது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A smooth lustrous round structure inside the shell of a clam or oyster. Much valued as a jewel.
pearl