பொருள் : செம்பழுப்பு நிறத் தோலில் கரும் புள்ளிகளை உடையதும் வேகமாக ஓடக் கூடியதும் புலியை விடச் சிறியதுமான ஒரு விலங்கு.
எடுத்துக்காட்டு :
சிறுத்தை ஒரு ஆபத்தான விலங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Large feline of African and Asian forests usually having a tawny coat with black spots.
leopard, panthera pardusபொருள் : செம்பழுப்பு நிறத் தோலில் கரும்புள்ளிகளை உடைய, வேகமாக ஓடக் கூடிய, புலியை விடச் சிறியதாக இருக்கும் ஒரு காட்டு விலங்கு.
எடுத்துக்காட்டு :
சிறுத்தை வேகமாக ஓடும் விலங்கு
ஒத்த சொற்கள் : சிறுத்தைப்புலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :