பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிறுகல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிறுகல்   பெயர்ச்சொல்

பொருள் : சிறுசிறு துண்டுகளாகக் காணப்படுவதும் கடினத் தன்மை உடையதுமான இயற்கைப் பொருள்.

எடுத்துக்காட்டு : தற்காலத்தில் தானிய வியாபரிகள் தானியங்களில் சிறுகல்லை கலக்குகிறார்கள்

ஒத்த சொற்கள் : சின்னகல், சிறியகல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पत्थर के छोटे-छोटे टुकड़े, जो छतें, सड़कें आदि बनाने के काम में आते हैं।

आज-कल अनाज व्यापारी अनाज में कंकड़ मिलाकर बेचते हैं।
अँकड़ा, कंकड़, कंकर, काँकर, वलय

Rock fragments and pebbles.

crushed rock, gravel