உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும் பறப்பதற்கு உதவும் உறுப்பு
எடுத்துக்காட்டு : கிருஷ்ணன் தன்னுடைய தலையில் மயில் இறக்கையை அணிந்திருந்தார்
ஒத்த சொற்கள் : இறக்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
पक्षियों के बाहरी आवरण को बनाने वाली हल्की तथा जल निरोधक संरचना।
The light horny waterproof structure forming the external covering of birds.
பொருள் : கிரீடத்தில் உள்ள சிறகு
எடுத்துக்காட்டு : ராஜாவின் மகுடத்தில் இருந்த சிறகு விழுந்து விட்டது.
राजाओं की पगड़ी या ताज़ में लगाने का बहुमूल्य पर या पंख।
A feathered plume on a helmet.
நிறுவு