பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிப்பி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிப்பி   பெயர்ச்சொல்

பொருள் : சிப்பி என்ற உயிரினத்தின் தோற்றம்

எடுத்துக்காட்டு : தாய் சிப்பியினால் மாம்பழத்தின் தோலை உரித்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : இப்பி, ஓட்டாங்கிளிஞ்சில், கவாட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : சங்கை போலிருக்கும் கடின தோலையுடைய ஒரு உயிரினம்

எடுத்துக்காட்டு : சிப்பி நீரில் மெல்ல - மெல்ல முன்னேறிச் செல்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शंख आदि की तरह कड़े आवरण में रहनेवाला एक जलजंतु।

सीपी पानी में धीरे-धीरे आगे बढ़ रही है।
महाशुक्ति, मुक्तावास, शुक्तिका, शुक्तिवधू, सिंधुजा, सिंधुसुता, सिन्धुजा, सिन्धुसुता, सीप, सीपी

Marine or freshwater mollusks having a soft body with platelike gills enclosed within two shells hinged together.

bivalve, lamellibranch, pelecypod

பொருள் : சிப்பி, கிளிஞ்சல், சோழி

எடுத்துக்காட்டு : கடற்கரை ஓரம் உள்ள கடைகளில் கிளிஞ்சலால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும்.

ஒத்த சொற்கள் : கிளிஞ்சல், சோழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घोंघे की तरह के एक समुद्री कीड़े का कड़ा अस्थि आवरण।

कौड़ी से तरह-तरह के आभूषण और सजावट की चीज़ें बनती हैं।
कपर्दक, कपर्दिका, काकनी, काकिणी, कौड़ी, नक्का, पणस्थि, बराट, वराट, वराटक, वराटिका, श्वेता, हिरण्य