பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சின்னம்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சின்னம்மை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை நுண்ணியிரிகளால் காய்ச்சலும் உடலில் சிறு கொப்பளங்களும் உண்டாகும் ஒரு நோய்.

எடுத்துக்காட்டு : சின்னம்மை நோயாளி எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का छूत-रोग जिसमें चमड़ी पर छोटे-छोटे फोड़े निकल आते हैं।

छोटी माता के रोगी को हमेशा स्वच्छ स्थान में रखना चाहिए।
चिकनपाक्स, चिकनपॉक्स, छोटी माता, छोटीमाता, पापरोग, मसूरिका

An acute contagious disease caused by herpes varicella zoster virus. Causes a rash of vesicles on the face and body.

chickenpox, varicella

பொருள் : சிறு அம்மை நோய்

எடுத்துக்காட்டு : மாயாவின் குழந்தை சின்னம்மையால் இறந்துவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटी शीतला का रोग।

माया का बच्चा मोतीझिरा से मर गया।
मंथज्वर, मोतीझिरा