பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிக்குப்பலகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிக்குப்பலகை   பெயர்ச்சொல்

பொருள் : இதன் மேல் வைத்து மொத்தமான புத்தகத்தைப் படிக்கப்படும் மரத்திலான கத்தரிக்கோல் வடிவத்திலான ஒன்று

எடுத்துக்காட்டு : பாட்டி கீதையை சிக்குப்பலகையில் வைத்துப் படிக்கிறாள்

ஒத்த சொற்கள் : சரசுவதிபீடம், புத்தகப்பலகை, புஸ்தகப்பலகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काठ की बनी हुई कैंचीनुमा चौकी, जिस पर रखकर मोटी पुस्तक पढ़ी जाती है।

दादी गीता को रिहल पर रखकर पढ़ रही हैं।
रहल, रिहल, रिहिल, रेहल