பொருள் : இதில் காது, மூக்கு, கண், நாக்கு, வாய் முதலிய நோய்கள் மேலும் அதற்கான சிகிச்சை இருக்கும் ஆயுர்வேதத்தின் ஒரு பிரிவு
எடுத்துக்காட்டு :
சித்தப்பா சாலாக்கிய கலையின் ஆசிரியராக இருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आयुर्वेद की एक शाखा जिसमें कान, नाक, आँख, जीभ, मुँह आदि के रोगों तथा उनकी चिकित्सा का विवेचन हो।
चाचाजी शालाक्यशास्त्र के अध्यापक हैं।