பொருள் : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.
எடுத்துக்காட்டு :
புதினாச் சாறு வயிற்றுக்கு நல்லது
பொருள் : ஏதாவது ஒரு பொருளிலிருந்து எடுக்கப்படுகிற சாறு
எடுத்துக்காட்டு :
சாறு பலவிதத்தில் கிடைக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any substance possessing to a high degree the predominant properties of a plant or drug or other natural product from which it is extracted.
essenceபொருள் : இலையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் திரவம்.
எடுத்துக்காட்டு :
வைத்தியர் நோயாளியை தினமும் துளசிச்சாறு குடிக்கச் சொல்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.
எடுத்துக்காட்டு :
சில மரங்களின் சாறு மருந்தாக பயன்படுகிறது
பொருள் : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.
எடுத்துக்காட்டு :
எலுமிச்சை இலையின் சாறு குடிப்பதால் மேலும் தேய்த்தலால் சரும நோய் நீங்குகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :