பொருள் : ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல்.
எடுத்துக்காட்டு :
எடுத்துக்காட்டை பார்த்து படித்தால் பாடம் எளிதில் புரியும்
ஒத்த சொற்கள் : உதாகரணம், உதாரணம், எடுத்துக்காட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு நிகழ்விற்கான அனைத்து விசயங்களும் ஒரு முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படுவது
எடுத்துக்காட்டு :
அவருடைய ஆவணங்கள் உறுதியாக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : ஆவணம், பத்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of making a record (especially an audio record).
She watched the recording from a sound-proof booth.