பொருள் : சாந்த குணமுடைய
எடுத்துக்காட்டு :
சாத்வீகமான நபரின் மனதில் கள்ளம் - கபடம் இருப்பதில்லை
ஒத்த சொற்கள் : அமைதியான, சாத்வீக, சாத்வீகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் கோபமின்மை.
எடுத்துக்காட்டு :
சாந்தமான மனிதர்கள் தன்னுடைய குணத்தால் எல்லாருடைய மனதையும் வெற்றி பெறுவான்
ஒத்த சொற்கள் : அமைதியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having or showing a kindly or tender nature.
The gentle touch of her hand.பொருள் : அலைகள் இல்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்
ஒத்த சொற்கள் : அமைதியான, சலனமற்ற, நிசப்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(of a body of water) free from disturbance by heavy waves.
A ribbon of sand between the angry sea and the placid bay.