பொருள் : பல்வேறு வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.
எடுத்துக்காட்டு :
சபை மண்டபத்தில் அதிகமான வித்வான்கள் அமர்ந்திருந்தனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A hall where many people can congregate.
assembly hallபொருள் : வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.
எடுத்துக்காட்டு :
இந்த கோவிலின் சபை மண்டபம் மிக சிறியதாக இருக்கின்றது
ஒத்த சொற்கள் : சபை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A hall where many people can congregate.
assembly hall