பொருள் : நிலவின் கதிரொளி
எடுத்துக்காட்டு :
ஏரியில் விழுகின்ற சந்திரவொலி மனதை மகிழ வைக்கிறது
ஒத்த சொற்கள் : சந்திரகதிர், சந்திரவொலி, சந்திரிகை, நிலவொளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चंद्रमा की किरण।
झील में पड़ रही चंद्रकिरणें लुभावनी लग रही हैं।பொருள் : நிலவிலிருந்து வரும் ஒளி.
எடுத்துக்காட்டு :
இன்று பௌர்ணமி என்பதால் முழு நிலவொளி பூமியின் மீது பிரகாசித்தது
ஒத்த சொற்கள் : நிலவுஒளி, நிலவொளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चन्द्रमा का प्रकाश।
जब हम घर से निकले, आसमान साफ था और पृथ्वी पर चाँदनी फैली हुई थी।