பொருள் : சந்தர்ப்பத்தின் தத்துவத்தை அறியக்கூடிய
எடுத்துக்காட்டு :
அந்த சந்தர்ப்பவாதியான ஆள் கேலி செய்துகொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : காரியவாதி, சமயவாதியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சந்தர்ப்பவாதியான
எடுத்துக்காட்டு :
சீதா சந்தர்ப்பவாதியான மூர்த்தியிடமிருந்து சற்று விலகியே இருந்தாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Taking immediate advantage, often unethically, of any circumstance of possible benefit.
opportunist, opportunistic, timeserving