பொருள் : மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப்பொருள்கள் தயாரிக்கவும் பயன்படும் மரம்
எடுத்துக்காட்டு :
சந்தனம் உடல் குளிர்ச்சியைத் தருகிறது
ஒத்த சொற்கள் : சந்தனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Close-grained fragrant yellowish heartwood of the true sandalwood. Has insect repelling properties and is used for carving and cabinetwork.
sandalwood