பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோழையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோழையான   பெயரடை

பொருள் : வீரராக இல்லாமல்

எடுத்துக்காட்டு : பாரத பூமி எப்பொழுதும் கோழையான வீரரை பெற்றதில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वीरों से रहित।

भारत भूमि कभी भी निर्वीर नहीं रही है।
निर्वीर

பொருள் : மன உறுதியோ துணிச்சலோ இல்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : கோழையான மனிதர்கள் வாழ்க்கையில் அடிக்கடி தோல்வியடைகிறார்கள்

ஒத்த சொற்கள் : தையரியமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके मन में डर हो या जो कोई काम आदि करने से डरता हो।

कायर पुरुष जीवन में बार-बार मरते हैं।
असाहसिक, कादर, कायर, खपुआ, गीदड़, डरपोक, त्रसुर, दरक, पस्तहिम्मत, बुजदिल, बुज़दिल, भीरु, भीरू, लिडार, साहसहीन, हौलदिला

பொருள் : அஞ்சி ஓர்டத்திலிருந்து ஓடுதல்

எடுத்துக்காட்டு : படைத்தளபதி போரிலிருந்து கோழையான படைவீரர்களை சுட்டு கொன்றான்.

ஒத்த சொற்கள் : தப்பியோடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पलायन करने वाला या भागने वाला या पलायन की वृत्ति वाला।

सेनापति ने पलायनशील सैनिकों को गोली मार दी।
अपक्रमी, पलायनशील, भगेड़ू, भग्गू