பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோழை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோழை   பெயர்ச்சொல்

பொருள் : மன உறுதியோ, துணிச்சலோ இல்லாத நபர்.

எடுத்துக்காட்டு : அவனுடைய தம்பி மிகவும் கோழையாக இருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कायर होने की अवस्था या भाव।

भगवान कृष्ण ने अर्जुन को समझाया कि युद्ध न करना कायरता है।
कायरता, डरपोकपन, बुज़दिली, भीरुता, भीरुताई

The trait of lacking courage.

cowardice, cowardliness

பொருள் : மன உறுதியோ துணிச்சலோ இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : கோழைகள் தங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திற்கும் பயப்படுகிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कायर या डरपोक व्यक्ति।

कापुरुष जीवन में बार-बार मरते हैं जबकि वीर पुरुष एकबार।
अपौरुष, अमनुष्य, कापुरुष, कायर, कायर पुरुष, गीदड़, नामर्द, बुजदिल, बुजदिल व्यक्ति, बुज़दिल, बुज़दिल व्यक्ति, लिडार

People who are fearful and cautious.

Whitewater rafting is not for the timid.
cautious, timid