பொருள் : பேரனின் அல்லது பேத்தியின் மகன்.
எடுத்துக்காட்டு :
கந்தனின் கொள்ளுப்பேரன் கராத்தே போட்டியில் முதல் பரிசை வென்றான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A son of your grandson or granddaughter.
great grandsonபொருள் : பேரனின் மகன்
எடுத்துக்காட்டு :
ராமதேவ் காகாவின் கொள்ளுப்பேரனுக்கு இரண்டு வயதாகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A son of your grandson or granddaughter.
great grandson