பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொட்டாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொட்டாய்   பெயர்ச்சொல்

பொருள் : நான்கு பக்கமும் சூழப்பட்ட ஒரு பெரிய மைதானம்

எடுத்துக்காட்டு : பசு தொழுவத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : குடில், கொட்டகை, கொட்டில், தொழுவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चारों ओर से घिरा हुआ बड़ा मैदान।

गाय बाड़े में चर रही है।
खरक, बाड़ा

பொருள் : கட்டிடம் அல்லது அறைக்கு முன்பக்க நிழலில் உருவாக்கப்பட்டு இருக்கும் கூரை

எடுத்துக்காட்டு : கொட்டகைக்கு கீழே நின்றுகொண்டு நாங்கள் மழையை ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தோம்

ஒத்த சொற்கள் : கொட்டகை, கொட்டாரம், கொட்டில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मकान या कमरे के आगे की ओर छाया के लिए बनी हुई टीन आदि की छत।

सायबान के नीचे खड़े हो कर हम बरसात का आनंद ले रहे थे।
सायबान

Rough shelter whose roof has only one slope.

lean-to

பொருள் : வளர்க்கும் கால்நடைகள் கட்டுமிடம்

எடுத்துக்காட்டு : பசு தொழுவத்தில் உட்கார்ந்து மேய்ந்துக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : குடில், கொட்டகை, கொட்டில், தொழுவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पालतू चौपायों के बाँधे जाने का स्थान।

पशु थान पर बैठकर जुगाली कर रहे हैं।
थान