பொருள் : தானம் கொடுக்கும் தகுதி
எடுத்துக்காட்டு :
தானமளிக்கக்கூடிய செல்வம் நன்முறையில் ஈட்டப்பட்டிருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : கொடையளிக்கும், தருமமளிக்கக்கூடிய, தருமமளிக்கும், தருமம்செய்யக்கூடிய, தானமளிக்கக்கூடிய, தானமளிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :