பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொடூரமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொடூரமான   பெயரடை

பொருள் : கொடூரமான

எடுத்துக்காட்டு : சிங்கம் ஒரு கொடூரமான விலங்கு

பொருள் : இரக்கமற்ற செய்கையைச் செய்கிற

எடுத்துக்காட்டு : சிறையில் நடந்த கொடுமையான செயல்களைப் பற்றி மனித உரிமை கழகத்திடம் கூறப்பட்டுள்ளது.

ஒத்த சொற்கள் : கொடிய, கொடுமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Characterized by violence or bloodshed.

Writes of crimson deeds and barbaric days.
Fann'd by Conquest's crimson wing.
Convulsed with red rage.
crimson, red, violent

பொருள் : உயிரை எடுக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : அவன் கொலை செய்கிற அளவுக்கு அவனை துன்புறுத்தினான்.

ஒத்த சொற்கள் : உயிரை வாங்குகிற, கொலை செய்கிற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिससे जान जा सकती हो या जान लेनेवाला।

उसने उसपर जानलेवा हमला किया।
कैकेयी द्वारा माँगे हुए वर राजा दशरथ के लिए प्राणांतक थे।
क़ातिलाना, कातिलाना, ख़ूनी, खूनी, घातक, घातकी, जानलेवा, दरैया, निपाती, प्राणघातक, प्राणलेवा, प्राणांतक, प्राणान्तक, मारक

Causing or capable of causing death.

A fatal accident.
A deadly enemy.
Mortal combat.
A mortal illness.
deadly, deathly, mortal

பொருள் : அருவருப்பை, பயத்தை அல்லது துன்பத்தை உண்டாக்கக் கூடிய கடுமை அல்லது கொடுமை.

எடுத்துக்காட்டு : அதிகத்துக்கொண்டுடிருக்கும் கொடுரமானமுறை மனிதனை மிருகத்தைவிட மிகமோசமாக உருவாகின்றது

ஒத்த சொற்கள் : இம்சிக்கிற, காட்டுமிராண்டியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें हिंसा हो।

नाज़ियों ने यहूदियों के प्रति हिंसक रवैया अपनाया।
बढ़ती हुई हिंसक वृत्ति मनुष्य को पशु से भी बदतर बनाती जा रही है।
घातक, घातकी, नृशंस, बर्बर, हिंसक, हिंसात्मक

பொருள் : கொடூரமான

எடுத்துக்காட்டு : கம்சன் ஒரு கொடூரமான மனிதன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Without mercy or pity.

An act of ruthless ferocity.
A monster of remorseless cruelty.
pitiless, remorseless, ruthless, unpitying