பொருள் : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி, மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதியின் மேலாக முடியும் இடம்.
எடுத்துக்காட்டு :
சியாம் வெற்றிகரமாக மலையுச்சியை அடைந்து விட்டான்
ஒத்த சொற்கள் : சிகரம், மலைஉச்சி, மலைச்சிகரம், மலையுச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :