பொருள் : படம்,நூல், பொருட்கள் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒரு மாதிரி
எடுத்துக்காட்டு :
காந்தி மைதானத்தில் இந்திய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : கலைப்பொருட்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Photographs or other visual representations in a printed publication.
The publisher was responsible for all the artwork in the book.பொருள் : இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளால் சிறு கருவிகள் கொண்டு செய்வது.
எடுத்துக்காட்டு :
கைவினைப்பொருட்கள் செய்யும் தொழில் பெரும்பாலும் கிராமங்களில் நடைபெறுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A craft that requires skillful hands.
handicraft