பொருள் : கையினால் எழுதப்பட்ட புத்தகம்
எடுத்துக்காட்டு :
அருங்காட்சியகத்தில் அதிக பழங்கால கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : கையெழுத்துநகல், கையெழுத்துப்பிரதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हाथ से लिखी पुस्तक या दस्तावेज।
संग्रहालय में बहुत प्राचीन पांडु-लिपियाँ हैं।