பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கையூட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கையூட்டு   பெயர்ச்சொல்

பொருள் : தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள்

எடுத்துக்காட்டு : அவன் லஞ்சம் வாங்கும்போது பிடிக்கப்பட்டான்.

ஒத்த சொற்கள் : லஞ்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कार्य अपने अनुकूल कराने के लिए अनुचित रीति से दिया जाने वाला या लिया जाने वाला द्रव्य आदि।

वह रिश्वत लेते समय पकड़ा गया।
अँकोर, अंकोर, अकोर, उत्कोच, घूस, घूसपच्चड़, भरना, रिश्वत, लाँच

Payment made to a person in a position of trust to corrupt his judgment.

bribe, payoff

பொருள் : ஒருவரை திருப்தி அல்லது மகிழ்வூட்டுவதற்காக கொடுக்கப்படும் பணம்

எடுத்துக்காட்டு : இலஞ்சம் பெற்றவுடனே அதிகாரி உடனே வேலையை முடித்தார்

ஒத்த சொற்கள் : இலஞ்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को तुष्ट या प्रसन्न करने के लिए दिया जाने वाला धन।

अनुतोष पाते ही अधिकारी ने काम तुरन्त कर दिया।
अनुतोष

பொருள் : ஒருவருக்கு ஏதாவது கொடுத்து அவரை தனக்கு சாதகமாக்கிக் கொடுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : இலஞ்சம் இல்லாமல் அரசாங்க அலுவலகங்களில் வேலை நடைபெறுவதில்லை

ஒத்த சொற்கள் : இலஞ்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को कुछ देकर अपने अनुकूल करने की क्रिया।

बिना अनुतोषण के सरकारी दफ़्तरों में काम ही नहीं होता !।
अनुतोषण

பொருள் : தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள் கையூட்டு

எடுத்துக்காட்டு : எந்த வேலையுமே இலஞ்சம் கொடுக்காமல் நடைபெறுவதில்லை

ஒத்த சொற்கள் : லஞ்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संतुष्ट करने की क्रिया या भाव।

सबका संतुष्टीकरण सम्भव नहीं है।
अनुतोषण, संतुष्टीकरण, सन्तुष्टीकरण

Act of fulfilling a desire or need or appetite.

The satisfaction of their demand for better services.
satisfaction