பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கைத்திறம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கைத்திறம்   பெயர்ச்சொல்

பொருள் : கைகளாலும் உடலுழைப்பாலும் செய்யப்படும் பொருள்

எடுத்துக்காட்டு : காதிபவனில் பல கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

ஒத்த சொற்கள் : கைவினை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ से बनाई हुई मानवकृति।

मेले में हमने कुछ हस्तशिल्प खरीदे।
दस्तकारी, हस्त शिल्प, हस्तशिल्प, हस्तशिल्प उत्पाद

A work produced by hand labor.

handcraft, handicraft, handiwork, handwork

பொருள் : ஒரு கூறிப்பிட்ட வேலையில் கைத்தேர்ந்த நிலை

எடுத்துக்காட்டு : அவன் தேறல் வடிப்பதில் கைத்திறம் உடையவனாக இருந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वे लोग जो एक विशेष प्रकार का कौशलपूर्ण काम करते हैं।

इस शिल्प प्रदर्शनी में हर प्रकार के शिल्पीगणों ने भाग लिया।
दस्तकार वर्ग, शिल्पकार वर्ग, शिल्पकारगण, शिल्पी वर्ग, शिल्पीगण

People who perform a particular kind of skilled work.

He represented the craft of brewers.
As they say in the trade.
craft, trade