பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கேலிசெய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கேலிசெய்   வினைச்சொல்

பொருள் : ஒருவரை கோபமூட்டவும், துன்பப்படுத்தவும் மற்றும் இழிவுபடுத்தும் விதமாகவும் கூறும் தன் கருத்தை நேரடியாக கூறாமல் வெளிப்படுத்தும் விதம்

எடுத்துக்காட்டு : மோகனை கஞ்சன் என்று சியாம் கிண்டல் செய்தான்

ஒத்த சொற்கள் : எள்ளல்செய், ஏளனம்செய், கிண்டல்செய், பரிகாசம்செய், விகடம்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को चिढ़ाने,दुखी करने,नीचा दिखाने आदि के लिए कोई बात कहना जो स्पष्ट शब्द में नहीं होने पर भी उक्त प्रकार का अभिप्राय प्रकट करती हो।

मोहन की कंजूसी पर श्याम ने व्यंग्य किया।
उघटना, गोदना, चुटकी लेना, ताना देना, ताना मारना, व्यंग करना, व्यंग्य करना, हँसी उड़ाना

Ridicule with satire.

The writer satirized the politician's proposal.
lampoon, satirise, satirize

பொருள் : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றைக் குறித்து மனதில் சற்று உறைக்கும் படியான சிரிப்பான பேச்சு.

எடுத்துக்காட்டு : மஞ்சுளா தன்னுடைய தம்பியை மிகவும் கிண்டல்செய்கிறாள்

ஒத்த சொற்கள் : கிண்டல்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जान-बूझकर कोई ऐसा काम करना या बात कहना जिससे कोई अप्रसन्न हो जाए।

मंजुला अपने छोटे भाई को बहुत चिढ़ाती है।
अप्रसन्न करना, खिजलाना, खिजाना, खिझलाना, खिझाना, खिन्न करना, चटकाना, चिढ़काना, चिढ़ाना

Harass with persistent criticism or carping.

The children teased the new teacher.
Don't ride me so hard over my failure.
His fellow workers razzed him when he wore a jacket and tie.
bait, cod, rag, rally, razz, ride, tantalise, tantalize, taunt, tease, twit