பொருள் : அழுகக்கூடிய
எடுத்துக்காட்டு :
அழுகுகிற பொருட்களை வீட்டில் சாப்பிடும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது
ஒத்த சொற்கள் : அழுகக்கூடிய, அழுகுகிற, பதனழிந்த, வீணாகப்போன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கெட்டுப்போய்க்கொண்டிருப்பது
எடுத்துக்காட்டு :
காவலாளி கெட்டுப்போன சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்துக்கொண்டிருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : கெட்டழிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வீணாகிப்போன
எடுத்துக்காட்டு :
பழங்களிலுள்ள வீணாகிப்போன சாறில் சிலவகையான மது உருவாக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : பதனழிந்துப்போன, வீணாகிப்போன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சீர்கேடு அல்லது பழுதான நிலையை அடைதல்
எடுத்துக்காட்டு :
அவன் ழழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : இயல்பற்ற, ஒழுங்கில்லாத, பழுதடைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें किसी प्रकार का विकार हो गया हो।
कारीगर बिगड़ी मशीन को सुधार रहा है।Harmed or injured or spoiled.
I won't buy damaged goods.பொருள் : நீண்ட நாட்கள் வரை இருந்த காரணத்தால் துர்நாற்றம் ஏற்படுவது
எடுத்துக்காட்டு :
பிச்சைக்காரி ஊசிப்போன உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : ஊசிப்போன, துர்நாற்றமெடுக்கும், பதனழிந்துபோன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்று வீணாகிப்போன
எடுத்துக்காட்டு :
இது கெட்டுப்போன சாராயம் ஆகும்
ஒத்த சொற்கள் : வீணாப்போன, வீணாய்ப்போன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Passing or having passed from the solid to the gaseous state (or vice versa) without becoming liquid.
sublimated, sublimed