பொருள் : திட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிற சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.
எடுத்துக்காட்டு :
கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது
ஒத்த சொற்கள் : கெட்டபேச்சி, கெட்டபேச்சு, தீயச்சொல், தீயபேச்சி, தீயபேச்சு, தீயவார்த்தை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसा शब्द जो व्याकरण या वर्तनी की दृष्टि से शुद्ध न हो।
भाषा की परीक्षा में अपशब्द के लिए अंक काटे जाते हैं।Abusive or venomous language used to express blame or censure or bitter deep-seated ill will.
invective, vitriol, vituperationபொருள் : சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.
எடுத்துக்காட்டு :
கெட்டவார்த்தை பேசாதே
ஒத்த சொற்கள் : கெட்டச்சொல், வசவு, வசை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :