பொருள் : தீய சேர்க்கையுள்ள அல்லது ஒருவருக்கு கெட்ட பழக்கம் இருப்பது
எடுத்துக்காட்டு :
நீ அவனை விட்டுவிடு ஏனென்றால் அவன் தீயபழக்கமுள்ள நபர் ஆவான்
ஒத்த சொற்கள் : கெட்டபழக்கமிருக்கும், தீயபழக்கமிருக்கும், தீயபழக்கமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुव्यसन करनेवाला या जिसमें कोई बुरी लत हो।
तुम उसका साथ छोड़ दो,क्योंकि वह कुव्यसनी है।