பொருள் : கெட்ட நடத்தையுள்ள பெண்
எடுத்துக்காட்டு :
கெட்ட நடத்தையுள்ளவளை நம்முடைய சமுதாயம் மதிப்பதில்லை
ஒத்த சொற்கள் : தீ நடத்தையுடையவள், தீய நடத்தையுடையவள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चरित्र से गिरी हुई औरत।
पतिताओं को हमारा समाज मान्यता नहीं देता।