பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூர்மையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூர்மையான   பெயரடை

பொருள் : பார்த்தல், கேட்டல் முதலியவை குறித்து வரும் போது நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது கிரகித்துக் கொள்ளும் தன்மை.

எடுத்துக்காட்டு : கூர்மையான கண்பார்வை கொண்டவர்கள் எதையும் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तेज़ या प्रखर।

इस काम को करने के लिए तीक्ष्ण बुद्धि की जरूरत है।
अकुंठ, अकुंठित, अकुण्ठ, अकुण्ठित, कुशाग्र, खर, चंड, तीक्ष्ण, तीव्र, तेज, तेज़, पैना, प्रखर, बरबंड, विषम

पैनी धार वाला।

नौकर ने तीक्ष्ण अस्त्र से वार करके मालिक की हत्या कर दी।
अकुंठ, अकुंठित, अकुण्ठ, अकुण्ठित, अनियारी, कटीला, चोंक, चोंकीला, चोखा, तीक्ष्ण, तेज, तेज़, निशित

Having or demonstrating ability to recognize or draw fine distinctions.

An acute observer of politics and politicians.
Incisive comments.
Icy knifelike reasoning.
As sharp and incisive as the stroke of a fang.
Penetrating insight.
Frequent penetrative observations.
acute, discriminating, incisive, keen, knifelike, penetrating, penetrative, piercing, sharp

Having a sharp cutting edge or point.

A keen blade.
keen

பொருள் : சிறந்த அறிவுடையத் தன்மை

எடுத்துக்காட்டு : கூர்மையான புத்தியுடைய மனோகர் ஒரு நல்ல விளையாட்டு வீரர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी बुद्धि बहुत तीव्र या तेज़ हो।

तीक्ष्णबुद्धि मनोहर एक अच्छा खिलाड़ी है।
कुशाग्रबुद्धि, तीक्ष्णबुद्धि, तीव्रबुद्धि, प्रखरबुद्धि

Having or demonstrating ability to recognize or draw fine distinctions.

An acute observer of politics and politicians.
Incisive comments.
Icy knifelike reasoning.
As sharp and incisive as the stroke of a fang.
Penetrating insight.
Frequent penetrative observations.
acute, discriminating, incisive, keen, knifelike, penetrating, penetrative, piercing, sharp

பொருள் : கூர்மையாக இருக்கக்கூடிய ( ஆயுதம் )

எடுத்துக்காட்டு : அவன் ஒரு கூர்மையான ஆயுதத்தினால் பாம்பைத் தாக்கினான்

ஒத்த சொற்கள் : கூரான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें फल या गाँस हो (हथियार)।

उसने एक फलदार हथियार से साँप पर प्रहार किया।
गाँसदार, फलदार

பொருள் : ஒன்றில் பற்கள் இருப்பது

எடுத்துக்காட்டு : இது கூர்மையான கதிரறுக்கும் அறுவாள் ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें दाँते बने हों।

यह हँसुआ दाँतेदार है।
दाँतेदार

Notched like a saw with teeth pointing toward the apex.

notched, saw-toothed, serrate, serrated, toothed

பொருள் : ஒன்றில் கூர்மை இருப்பது

எடுத்துக்காட்டு : அவன் ஒரு கூர்மையான ஆயுதத்தால் பாம்பை அடித்தான்

ஒத்த சொற்கள் : கூர்மையுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें धार हो।

उसने एक धारदार हथियार से साँप पर वार किया।
धारदार, धारवाला, धाराल, पैना, शित

பொருள் : எதில் கூர்மை உள்ளதோ

எடுத்துக்காட்டு : வேல் கூர்மையான ஆயுதம்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें नोक हो।

भाला एक नुकीला हथियार है।
अनियारा, नुकीला, नोंकदार, नोकदार, नोकीला, पैना, शित

Having a point.

pointed

பொருள் : பார்த்தல், கேட்டல் முதலியவை குறித்து வரும்போது நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது கிரகித்துக் கொள்ளும் தன்மை.

எடுத்துக்காட்டு : இந்த வேலை செய்வதற்கு கூர்மையான அறிவு வேண்டும்