பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குஸ்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குஸ்தி   பெயர்ச்சொல்

பொருள் : முதுகு தரையில் படும்படி பிடிபோட்டுத் தள்ளி எதிராளியை விழச்செய்யும் விளையாட்டு

எடுத்துக்காட்டு : அங்கே மல்யுத்தம் நடந்துக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : மற்போர், மல்யுத்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो पुरुषों या दलों में होनेवाली बराबरी की लड़ाई।

वहाँ द्वंद्वयुद्ध चल रहा है।
द्वंद्व, द्वंद्वयुद्ध, द्वन्द्व, परस्पर युद्ध, मल्लयुद्ध

Any struggle between two skillful opponents (individuals or groups).

duel

பொருள் : கட்டிப்பிடித்துப் போடும் சண்டை.

எடுத்துக்காட்டு : மோகன் குஸ்தி சண்டை போடுகிறான்

ஒத்த சொற்கள் : மல்யுத்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो पहलवानों की एक दूसरे को बलपूर्वक पछाड़ने या पटकने के लिए लड़ने की क्रिया।

मोहन कुश्ती लड़ने के लिए प्रतिदिन अखाड़े में जाता है।
अखाड़ेबाज़ी, अखाड़ेबाजी, कुश्ती, कुश्तीबाज़ी, कुश्तीबाजी, पहलवानी, बाहुयुद्ध, मल्ल युद्ध, मल्ल-क्रीड़ा, मल्लक्रीड़ा, मल्लयुद्ध

The act of engaging in close hand-to-hand combat.

They had a fierce wrestle.
We watched his grappling and wrestling with the bully.
grapple, grappling, hand-to-hand struggle, wrestle, wrestling