பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குழந்தைப்பருவம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குழந்தைப்பருவம்   பெயர்ச்சொல்

பொருள் : குழந்தைகளின் குணம் அல்லது இயல்பு

எடுத்துக்காட்டு : இப்பொழுதுள்ள குழந்தைப்பருவத்தை விடு பெரியவனானவுடன் நீ எப்படி இருப்பாய்?


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बच्चों का गुण या प्रकृति।

अब बचपना छोड़ो, तुम बड़े हो गए हो।
बचकानापन, बचपना

A property characteristic of a child.

childishness, puerility

பொருள் : ஒருவரது வாழ்க்கையின் சிறு வயது காலம்.

எடுத்துக்காட்டு : ரமேஷ் குழந்தை பருவத்தில் இருந்தே நன்றாக படிப்பான்

ஒத்த சொற்கள் : பாலபருவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शैशव और किशोर होने के बीच की अवस्था।

राकेश बचपन से ही पढ़ने में बहुत तेज है।
बचपन, बालकपन, बालपन, बाल्यावस्था, लड़कपन

The time of person's life when they are a child.

childhood

பொருள் : பிறந்தது முதல் வயதுவரும் வரை உள்ள காலம்.

எடுத்துக்காட்டு : சிவா குழந்தைப்பருவத்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शिशु होने की अवस्था।

हमें अपना बचपन याद कहाँ रहता है।
उसका बचपन बहुत ही कठिनाइयों में बीता।
बचपन, बाल्यावस्था, शिशुता, शैशव

The state of a child between infancy and adolescence.

childhood, puerility

பொருள் : ஒன்றில் குழந்தைகளின் வளர்ப்பு முறை மேலும் சிகிச்சைத் தொடர்பான வர்ணனை இருக்கும் ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி அல்லது பிரிவு

எடுத்துக்காட்டு : சீமா குழந்தைப்பருவத்திலிருந்தே செயல்திறன் பெற விரும்புகிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आयुर्वेद का एक अंश जिसमें बालकों के लालन-पालन तथा चिकित्सा संबंधी वर्णन है।

सीमा कौमारभृत्य में दक्षता प्राप्त करना चाहती है।
कौमारभृत्य

பொருள் : ஒருவர் குழந்தையாக இருக்கும் சமயம்

எடுத்துக்காட்டு : தினேஷ் குழந்தைப்பருவத்தில் தான் சந்தோஷமாக இருந்ததாக நண்பனிடம் கூறினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह समय जब तक कोई शिशु होता है।

उसका बचपन बहुत कठिनाई में बीता।
बचपन, शैशव

The time of person's life when they are a child.

childhood