பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குற்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குற்றம்   பெயர்ச்சொல்

பொருள் : பாவம் செய்தவர்

எடுத்துக்காட்டு : துறவி கபீர் அவர்களின் கருத்துப்படி பொய் பேசுவது மிகப்பெரிய பாவம்

ஒத்த சொற்கள் : , அதர்மம், பாதகம், பாவம், புண்ணியமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इस लोक में बुरा माना जाने वाला और परलोक में अशुभ फल देने वाला कर्म।

झूठ बोलना बहुत बड़ा पाप है।
अक, अकर्म, अघ, अधर्म, अपराध, अपुण्य, अमीव, अमीवा, अराद्धि, कलुष, कल्क, गुनाह, तमस, तमस्, त्रियामक, पातक, पाप, पाष्मा, वृजन, वृजिन, हराम

An act that is regarded by theologians as a transgression of God's will.

sin, sinning

பொருள் : மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் காரியம்

எடுத்துக்காட்டு : நாம் சில சமயம் நம்மை அறியாமல் தவறு செய்து விடுகிறோம்.

ஒத்த சொற்கள் : தப்பு, தவறு, பிசகு, பிழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अनुचित कार्य जिससे किसी को हानि पहुँचे।

कभी-कभी हम अनजाने में भी अपराध कर बैठते हैं।
अपराध

பொருள் : தவறு மற்றும் பிழை

எடுத்துக்காட்டு : தங்களுடைய உழைக்கும் தன்மையில் எந்தவொரு குறையும் இல்லை

ஒத்த சொற்கள் : குறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दोष और त्रुटि।

आपकी मेहमानवाज़ी में किसी तरह की कोई कोर-कसर नहीं है।
कोर कसर, कोर-कसर

A failing or deficiency.

That interpretation is an unfortunate defect of our lack of information.
defect, shortcoming

பொருள் : சட்டத்திற்கு புறம்பான செயல்.

எடுத்துக்காட்டு : கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்

ஒத்த சொற்கள் : சட்டவிரோதமான காரியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई ऐसा काम जो किसी विधि या विधान के विरुद्ध हो और जिसके लिए कर्ता को दंड मिल सकता हो।

बाल श्रमिक से काम कराना एक अपराध है।
अपराध, आगस, आश्रव, इल्लत, कसूर, क़ुसूर, कुसूर, क्राइम, गुनाह, गुनाहगारी, जरायम, जुर्म, दोष, पाष्मा