பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குற்றமற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குற்றமற்ற   பெயரடை

பொருள் : பாவம் செய்யாதவர்

எடுத்துக்காட்டு : காந்தியடிகள் மானிட வாழ்க்கையில் பாவமற்ற பூரணராய் வாழ்ந்தார்.

ஒத்த சொற்கள் : பாவமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसने पाप न किया हो।

ऐसा माना जाता है कि पापहीन व्यक्ति स्वर्ग का अधिकारी होता है।
अकल्मष, अनघ, अपाप, अवलीक, अव्यलीक, निरागस, निष्पाप, पापरहित, पापहीन, बेगुनाह

Free from sin.

impeccant, innocent, sinless

பொருள் : யாருக்கு தண்டனை கொடுக்க முடியாதோ

எடுத்துக்காட்டு : நீதிபதி தண்டிக்க கூடாத கைதியை விடுதலைச் செய்தார்.

ஒத்த சொற்கள் : தண்டிக்க கூடாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो दंड के योग्य न हो।

अदंड व्यक्ति को बरी कर दिया गया।
अदंड, अदंडनीय, अदंड्य, अदण्ड, अदण्डनीय, अदण्ड्य

பொருள் : குற்றமற்ற, கலங்கமற்ற

எடுத்துக்காட்டு : குழந்தையின் கலங்கமற்ற சிரிப்பு அனைவரையும் கவர்ந்தது.

ஒத்த சொற்கள் : கலங்கமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Free from discordant qualities.

pure

பொருள் : கள்ளங்கபடு இல்லாத, தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர்.

எடுத்துக்காட்டு : குற்றவாளிகள் நேற்று இரவு ஒரு அப்பாவியான குழந்தையைக் கொலை செய்தனர்

ஒத்த சொற்கள் : அப்பாவியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कुछ न जानता हो।

अपराधियों ने कल रात एक मासूम बच्चे की हत्या कर दी।
निरीह, मासूम

Free from evil or guilt.

An innocent child.
The principle that one is innocent until proved guilty.
clean-handed, guiltless, innocent

பொருள் : தவறு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : காஷ்மீரில் தீவிரவாதிகள் பல குற்றமில்லாத அப்பாவி மக்களின் உயிரை எடுத்தனர்

ஒத்த சொற்கள் : குற்றமில்லாத, தவறில்லாத, தவறுஅற்ற, தவறுஇல்லாத, பிழைஅற்ற, பிழைஇல்லாத, பிழையற்ற, பிழையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अपराधी न हो।

कश्मीर में आतंकवादियों ने कितने ही निर्दोष लोगों की जान ले ली।
अदोष, अनपराध, अनपराधी, अपराधहीन, निरपराध, निरपराधी, निर्दोष, निर्दोषी, बेकसूर, बेगुनाह, मासूम

Free from evil or guilt.

An innocent child.
The principle that one is innocent until proved guilty.
clean-handed, guiltless, innocent